1.
இரட்சா பெருமானே பாரும், புண்ணிய பாதம் அண்டினோம்
சுத்தமாக்கி சீரைத் தாரும், தேடிவந்து நிற்கிறோம்,
இயேசு நாதா, இயேசு நாதா, உந்தன் சொந்தமாயினோம்.
2.
மேய்ப்பன் போல முந்திச் சென்றும் பாதுகாத்தும் வருவர்,
ஜீவத் தண்ணரண்டை என்றும் இளைப்பாறச் செய்குவர்,
இயேசு நாதா, இயேசு நாதா, மேய்ச்சல் காட்டிப் பேரிப்பர். – இரட்சா
3.
நீதி பாதை தவறாமல் நேசமாய் நடத்துவர்,
மோசம் பயமுமில்லாமல் தங்கச் செய்து தாங்குவர்,
இயேசு நாதா, இயேசு நாதா ஒரு போதும் கைவிடீர். – இரட்சா
4.
ஜீவ காலபரியந்தம் மேய்த்தும் காத்தும் வருவர்,
பின்பு மோட்ச பேரானந்தம் தந்து வாழச் செய்குவர்,
இயேசு நாதா இயேசு நாதா ஊழி காலம் வாழ்விப்பர். – இரட்சா
1.
iradsa perumane parum, punniya padham andinom
suthdhamakki seeraith tharum, thedivanththu nirkirom,
iyesu natha, iyesu natha, unthdhan sonthdhamayinom.
2.
meybpan pola munththis sendrum bathukaththum varuvar,
jeevath dhannarandai endrum ilaibbaras seykuvar,
iyesu natha, iyesu natha, meyschal kaddib peribpar. – iradsa
3.
neethi bathai dhavaramal nesamay nadaththuvar,
mosam payamumillamal dhangkas seythu thangkuvar,
iyesu natha, iyesu natha oru porthum kaividir. – iradsa
4.
jeeva kalapariyanthdham meyththum kaththum varuvar,
pinbu modcha perananthdham dhanththu vazhas seykuvar,
iyesu natha iyesu natha uuzhi kalam vazvibpar. – iradsa